Singara Chennai Smart Card அறிமுகமானது!MTC, EMU, Metro-வில் பயணிக்கலாம் | Oneindia Tamil

2025-01-08 1,492

தமிழ்நாட்டில் தலைநகரம் சென்னை என்றாலே நமக்கு ஞாபகம் வருவது அங்குள்ள கூட்ட நெரிசல் தான். சென்னை டிராபிக் சிக்னல்களில் சிக்கி சிரமப்படுவோர்கள் ஏராளம். நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் மக்கள் மெட்ரோ, மின்சார ரயில், பேருந்து போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இதுகுறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

#chennai #chennaismartcard #singarachennai
#OneindiaTamil

Also Read

மராத்தி VS குஜராத்தி.. எங்கு பார்த்தாலும் மோடி.. சோறு குழம்புதான் கிடைக்கல! "ஒன்இந்தியா" மும்பை டைரி :: https://tamil.oneindia.com/news/mumbai/mumbai-diaries-oneindia-tamils-experience-during-maharashtra-assembly-election-2024-655507.html?ref=DMDesc

சூப்பர் ஸ்டார் பட்டம்.. சீண்டலா? விஜய் போட்ட பாதையில் பயணிக்கிறாரா ரஜினி .. நெல்சன் சேவியர் அலசல் :: https://tamil.oneindia.com/news/chennai/superstar-rajini-traveling-on-the-path-set-by-vijay-one-india-tamil-nelson-xavier-analysis-526331.html?ref=DMDesc

"ஒன்இந்தியாதமிழ்" திருப்பாவை,திருவெம்பாவை பாடல் போட்டியில் பரிசு வென்ற குழந்தை செல்வங்கள் மகிழ்ச்சி! :: https://tamil.oneindia.com/news/chennai/one-india-tamil-tiruppavai-thiruvempavai-competition-winners-are-very-happy-446455.html?ref=DMDesc



~PR.55~CA.55~ED.71~HT.302~##~